• Oct 19 2024

யாழ். புங்குடுதீவில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கோவில் - மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்! samugammedia

Chithra / Jun 20th 2023, 6:58 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவு, கண்ணகை அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25ம் திகதி நடைபெற உள்ள நிலையில், தற்போது அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அழகிய ஆலயமாக புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகின்றது.

புங்குடுதீவிற்கே இந்த ஆலயம் வரலாற்று பெருமை மிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.


யாழ். புங்குடுதீவில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கோவில் - மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம் samugammedia யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவு, கண்ணகை அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25ம் திகதி நடைபெற உள்ள நிலையில், தற்போது அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அழகிய ஆலயமாக புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகின்றது.புங்குடுதீவிற்கே இந்த ஆலயம் வரலாற்று பெருமை மிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.இந்நிலையில் கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement