எதிர்வரும் திங்கட்கிழமை (15) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ சேவைகள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.
சுகாதார துறையில் உள்ள 27 தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை (11) வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இரவு நேர உணவு பரிமாறப்படும் போது நள்ளிரவை நெருங்கியதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான குறிப்பிட்டார்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ள சுகாதார ஊழியர்கள். வெளியான அதிரடி அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (15) நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ சேவைகள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.சுகாதார துறையில் உள்ள 27 தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.இதேவேளை, சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை (11) வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இரவு நேர உணவு பரிமாறப்படும் போது நள்ளிரவை நெருங்கியதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான குறிப்பிட்டார்.