• May 20 2024

இலங்கையில் கடுமையான பனிமூட்டம்..! - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! samugammedia

Chithra / May 8th 2023, 6:27 pm
image

Advertisement

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் இன்று பிற்பகல் கடுமையான பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் இருந்து கித்துல்கல வரையில் இந்த அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க 

விளக்குகளை ஏற்றி கவனமாக வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இலங்கையில் கடுமையான பனிமூட்டம். - சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை samugammedia ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் இன்று பிற்பகல் கடுமையான பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டனில் இருந்து கித்துல்கல வரையில் இந்த அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஏற்றி கவனமாக வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement