• Nov 23 2024

ஹிஸ்புல்லாவுன் அயுதங் கிடங்கான பெய்ரூட் விமான நிலையம்

Tharun / Jun 24th 2024, 4:59 pm
image

பலஸ்தீனத்துக்கு ஆதரவாகச் செயற்படும்  ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல்லாவின்  பெருமளவான ஆயுதங்கள் பெய்ரூட்  விமான நிலையத்தில் சேமித்து வைக்கப்பாடுள்ளதாக  அமெரிக்க செய்தித்தாளான த  டெலிகிராப் கடந்த ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளது. ப்ய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் ஹிஸ்புல்லாவின்   வெடிபொருட்கள், டாங்கி  எதிர்ப்பு ஏவுகணைகள்,   பாலிஸ்டிக் ஏவுகணைகள்  போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

ஈரானில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டப்படாத பீரங்கி ராக்கெட்டுகள், குறுகிய தூர ஃபதே-110 ஏவுகணைகள், புர்கான் ஏவுகணைகள் மற்றும் பிற எறிகணைகள் ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் தயாரிக்கப்பட்ட M-600 ஏவுகணைகள், ஃபதே-110 இன் பதிப்பு, அத்துடன் 150 முதல் 200 மைல்களுக்கு மேல் தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஆகியவை இதில் அடங்கும்.

 அந்தச் செய்தியை  லெபனான் மறுத்துள்ளது.லெபனான்  தி டெலிகிராப் செய்தித்தாளில் அறிக்கையிடப்பட்ட அவதூறுகளை நிவர்த்தி செய்வதற்கும், செய்தித்தாளின் பல்வேறு பொய்களை மறுப்பதற்கும்" ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன்  என போக்குவரத்து அமைச்சர் அலி ஹாமி, தெரிவித்தார்.

பெய்ரூட் விமான நிலையத்தில் ஹிஸ்பொபுலாவின் இராணுவப் பயன்பாடு பற்றிய முதல் அறிக்கை இதுவல்ல, ஆனால் இது இஸ்ரேலுக்கும்  ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்துவரும் விரிவாக்கங்கள் மற்றும் லெபனானில் ஒரு முழுமையான போரின் அச்சத்தை உருவாக்குகிறது.

ஹிஸ்புல்லாவுன் அயுதங் கிடங்கான பெய்ரூட் விமான நிலையம் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகச் செயற்படும்  ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல்லாவின்  பெருமளவான ஆயுதங்கள் பெய்ரூட்  விமான நிலையத்தில் சேமித்து வைக்கப்பாடுள்ளதாக  அமெரிக்க செய்தித்தாளான த  டெலிகிராப் கடந்த ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளது. ப்ய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் ஹிஸ்புல்லாவின்   வெடிபொருட்கள், டாங்கி  எதிர்ப்பு ஏவுகணைகள்,   பாலிஸ்டிக் ஏவுகணைகள்  போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஈரானில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டப்படாத பீரங்கி ராக்கெட்டுகள், குறுகிய தூர ஃபதே-110 ஏவுகணைகள், புர்கான் ஏவுகணைகள் மற்றும் பிற எறிகணைகள் ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் தயாரிக்கப்பட்ட M-600 ஏவுகணைகள், ஃபதே-110 இன் பதிப்பு, அத்துடன் 150 முதல் 200 மைல்களுக்கு மேல் தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஆகியவை இதில் அடங்கும். அந்தச் செய்தியை  லெபனான் மறுத்துள்ளது.லெபனான்  தி டெலிகிராப் செய்தித்தாளில் அறிக்கையிடப்பட்ட அவதூறுகளை நிவர்த்தி செய்வதற்கும், செய்தித்தாளின் பல்வேறு பொய்களை மறுப்பதற்கும்" ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன்  என போக்குவரத்து அமைச்சர் அலி ஹாமி, தெரிவித்தார்.பெய்ரூட் விமான நிலையத்தில் ஹிஸ்பொபுலாவின் இராணுவப் பயன்பாடு பற்றிய முதல் அறிக்கை இதுவல்ல, ஆனால் இது இஸ்ரேலுக்கும்  ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்துவரும் விரிவாக்கங்கள் மற்றும் லெபனானில் ஒரு முழுமையான போரின் அச்சத்தை உருவாக்குகிறது.

Advertisement

Advertisement

Advertisement