• Oct 04 2024

‘ஹை-ஏஸ்’ சில்லானது கழன்று மாதா சொரூபத்துடன் மோதியது..!samugammedia

Tharun / Feb 3rd 2024, 12:53 pm
image

Advertisement

"ஹை-ஏஸ்" வாகனத்தின் பின் சில்லு கழன்றதில் தடம் புரண்டு வீதியின் மறுபக்கம் இருந்த மாதா சொரூபத்துடன் மோதிய சம்பவம் ஒன்று நேற்று (2) மாலை  6 மணியளவில் முகமாலை தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. 

குறித்த வாகனத்தில் எட்டுப் பேர் பயணித்தபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

‘ஹை-ஏஸ்’ சில்லானது கழன்று மாதா சொரூபத்துடன் மோதியது.samugammedia "ஹை-ஏஸ்" வாகனத்தின் பின் சில்லு கழன்றதில் தடம் புரண்டு வீதியின் மறுபக்கம் இருந்த மாதா சொரூபத்துடன் மோதிய சம்பவம் ஒன்று நேற்று (2) மாலை  6 மணியளவில் முகமாலை தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த வாகனத்தில் எட்டுப் பேர் பயணித்தபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement