• Mar 11 2026

யாழின் முக்கிய பகுதியில் கோர விபத்து...!மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹயஸ் வாகனம்...!samugammedia

Ziya / Jan 22nd 2024, 7:56 pm
image

யாழ் நீர்வேலி மாசிவன்சந்தியில் இன்றுமாலை(22)   இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாசிவன் சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து  நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



யாழின் முக்கிய பகுதியில் கோர விபத்து.மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹயஸ் வாகனம்.samugammedia யாழ் நீர்வேலி மாசிவன்சந்தியில் இன்றுமாலை(22)   இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மாசிவன் சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து  நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement