• May 19 2024

நாட்டின் கடனை எவ்வாறு செலுத்துவது? – இராஜாங்க அமைச்சர் கூறுவது என்ன..??samugammedia

Sharmi / Jun 23rd 2023, 10:30 am
image

Advertisement

இலங்கை இதுவரையில் எந்த கடன்களையும் மீள செலுத்தாத நிலையில் அதனை செலுத்துவதற்கான வழியினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கவேண்டும் என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலங்களில் விலை உயர்வு அதிகமாக காணப்பட்டது.தற்போது குறைந்துள்ளது.அபிவிருத்தி செயற்பாடுகள் காணப்படுகிறன. எனவே கடனை செலுத்த சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் பழைய நிலையை விட நாட்டில் பொருளாதார பிரச்சனை காணப்பட்டபோதிலும் அவற்றை சீர் செய்ய ஜனாதிபதியிற்கு வாய்ப்புகள் அமைந்துள்ளது.பல காரணங்கள் பல தீர்வுகள் பெறப்பட்டுள்ளன.

டொலர்கள் பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளது என்றே கூற வேண்டி உள்ளது.எனவே அடுத்த நடவடிக்கையாக கடன்களை செலுத்த வேண்டும். இவ்வளவு நாளும் நாம் வழங்கவில்லை.
எதிர்வரும் காலங்களில் கடன் வழங்க வேண்டும்.

அவற்றை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும் மற்றும் வரி அதாவது ஏற்றுமதி இறக்குமதி குறித்து சரியான தீர்வுகளை எடுக்க வேண்டும் கொவிட் தொற்று காரணமாக மக்கள் அனைத்து அன்றாட தேவைகளிலும் சிக்கலாவே காணப்பட்டது அதனால்தான் நமக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் கடனை எவ்வாறு செலுத்துவது – இராஜாங்க அமைச்சர் கூறுவது என்ன.samugammedia இலங்கை இதுவரையில் எந்த கடன்களையும் மீள செலுத்தாத நிலையில் அதனை செலுத்துவதற்கான வழியினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கவேண்டும் என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.கடந்த காலங்களில் விலை உயர்வு அதிகமாக காணப்பட்டது.தற்போது குறைந்துள்ளது.அபிவிருத்தி செயற்பாடுகள் காணப்படுகிறன. எனவே கடனை செலுத்த சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் பழைய நிலையை விட நாட்டில் பொருளாதார பிரச்சனை காணப்பட்டபோதிலும் அவற்றை சீர் செய்ய ஜனாதிபதியிற்கு வாய்ப்புகள் அமைந்துள்ளது.பல காரணங்கள் பல தீர்வுகள் பெறப்பட்டுள்ளன.டொலர்கள் பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளது என்றே கூற வேண்டி உள்ளது.எனவே அடுத்த நடவடிக்கையாக கடன்களை செலுத்த வேண்டும். இவ்வளவு நாளும் நாம் வழங்கவில்லை.எதிர்வரும் காலங்களில் கடன் வழங்க வேண்டும். அவற்றை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும் மற்றும் வரி அதாவது ஏற்றுமதி இறக்குமதி குறித்து சரியான தீர்வுகளை எடுக்க வேண்டும் கொவிட் தொற்று காரணமாக மக்கள் அனைத்து அன்றாட தேவைகளிலும் சிக்கலாவே காணப்பட்டது அதனால்தான் நமக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement