சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் போர் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (11) வீழ்ச்சியடைந்துள்ளன.
அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,748.73 அமெரிக்க டொலராகவும், வெள்ளி ஒரு அவுண்ஸ் 75.99 டொலராகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலைமைக்கு இணையாக, இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் தங்க விலையில் குறைவு பதிவாகியுள்ளது. இன்று தங்கத்தின் விலை ரூ.2,000 வரை குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.398,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.366,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.49,750 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.45,775 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் தங்கம் விலையில் பெரும் சரிவு சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் போர் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (11) வீழ்ச்சியடைந்துள்ளன.அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,748.73 அமெரிக்க டொலராகவும், வெள்ளி ஒரு அவுண்ஸ் 75.99 டொலராகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலைமைக்கு இணையாக, இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் தங்க விலையில் குறைவு பதிவாகியுள்ளது. இன்று தங்கத்தின் விலை ரூ.2,000 வரை குறைந்துள்ளது.அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.398,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.366,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.49,750 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.45,775 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.