• Feb 06 2025

பச்சை மிளகாயின் விலை பாரியளவில் அதிகரிப்பு!

Chithra / Feb 6th 2025, 1:18 pm
image

 

கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக  சந்தையில் காய்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் ஒரு கிலோகிராம்  பச்சை மிளகாயின்  விலை 1200 முதல் 1400 ரூபாவாகவும், 

ஒரு கிலோ கறி மிளகாயின் விலை 1000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்

பச்சை மிளகாயின் விலை பாரியளவில் அதிகரிப்பு  கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக  சந்தையில் காய்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்தவகையில் ஒரு கிலோகிராம்  பச்சை மிளகாயின்  விலை 1200 முதல் 1400 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாயின் விலை 1000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement