• Apr 16 2025

அனுர அரசில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்! சரத் பொன்சேனா

Chithra / Apr 15th 2025, 8:12 am
image

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணைய சேனலுடனான உரையாடலில், தம்மை நம்பி அத்தகைய பொறுப்பை ஒப்படைத்தால் அதை ஏற்கத் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தாம் பங்களிக்காத காரணத்தினால் அவ்வாறான பொறுப்பை கோருவதற்கு தனக்கு உரிமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அனுர அரசில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் சரத் பொன்சேனா தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இணைய சேனலுடனான உரையாடலில், தம்மை நம்பி அத்தகைய பொறுப்பை ஒப்படைத்தால் அதை ஏற்கத் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தாம் பங்களிக்காத காரணத்தினால் அவ்வாறான பொறுப்பை கோருவதற்கு தனக்கு உரிமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement