• May 04 2024

இலங்கை கிரிக்கெட் அணியின் நியமனம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது- ஜோன்டி ரோட்ஸ் தெரிவிப்பு..!!

Tamil nila / Jan 19th 2024, 8:45 pm
image

Advertisement

இலங்கை கிரிக்கெட் (SLC) தன்னை ஆலோசகர் களப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக வெளியான செய்திக்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோன்டி ரோட்ஸ் தனது X தளத்தில் பதிலளித்துள்ளார்.

அதில், “இது எனக்கு செய்தி மட்டுமே” என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள்,களப் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோக்களுக்கு மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக ரோட்ஸுடன் இணைந்து பரத் அருண் மற்றும் அலெக்ஸ் கவுண்டூரி ஆகியோரை ஆலோசகர் பயிற்சியாளர்களாக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் நியமனம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது- ஜோன்டி ரோட்ஸ் தெரிவிப்பு. இலங்கை கிரிக்கெட் (SLC) தன்னை ஆலோசகர் களப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக வெளியான செய்திக்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோன்டி ரோட்ஸ் தனது X தளத்தில் பதிலளித்துள்ளார்.அதில், “இது எனக்கு செய்தி மட்டுமே” என அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், உள்நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள்,களப் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோக்களுக்கு மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக ரோட்ஸுடன் இணைந்து பரத் அருண் மற்றும் அலெக்ஸ் கவுண்டூரி ஆகியோரை ஆலோசகர் பயிற்சியாளர்களாக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement