• Dec 03 2024

ICC ஓகஸ்ட் மாத விருது - வெல்லாலகே, ஹர்ஷிதா தேர்வு!

Tamil nila / Sep 16th 2024, 7:38 pm
image

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது.

ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தற்போது ஐ.சி.சி அறிவித்துள்ளது​.

2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ICC ஓகஸ்ட் மாத விருது - வெல்லாலகே, ஹர்ஷிதா தேர்வு ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது.ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தற்போது ஐ.சி.சி அறிவித்துள்ளது​.2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மேலும், ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement