• May 20 2024

30 வயதிற்குள் 3 குழந்தைகள் பெற்றால்... அரசின் அதிரடி அறிவிப்பு - படு குஷியில் இளைஞர்கள்! samugammedia

Chithra / Mar 28th 2023, 10:09 am
image

Advertisement

தென்கொரியாவைப் பொறுத்தமட்டில் 18 முதல் 28 வயதிற்குட்பட்ட ஆண்கள் கட்டாயம் 18 அல்லது 21 மாதங்கள் ராணுவ சேவை ஆற்ற வேண்டும்.

ஆனால், புதிய விதிகளின்படி சில ஆண்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கபட்டுள்ளது. அதாவது 30 வயதிற்குள்ளாகவே 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையானால் அவர்களுக்கு இந்த கட்டாய ராணுவ சேவை விதி அவசியமில்லை.


தென்கொரிய மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

30 வயதிற்குள் 3 குழந்தைகள் பெற்றால். அரசின் அதிரடி அறிவிப்பு - படு குஷியில் இளைஞர்கள் samugammedia தென்கொரியாவைப் பொறுத்தமட்டில் 18 முதல் 28 வயதிற்குட்பட்ட ஆண்கள் கட்டாயம் 18 அல்லது 21 மாதங்கள் ராணுவ சேவை ஆற்ற வேண்டும்.ஆனால், புதிய விதிகளின்படி சில ஆண்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கபட்டுள்ளது. அதாவது 30 வயதிற்குள்ளாகவே 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையானால் அவர்களுக்கு இந்த கட்டாய ராணுவ சேவை விதி அவசியமில்லை.தென்கொரிய மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement