இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (01) நிறைவு செய்துள்ளது.
இந்த விடயத்தை இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி எவன் பெபஜோஜியோ அறிவித்தார்.
அதன்படி, இலங்கைக்கு SDR 254 மில்லியன் அல்லது சுமார் US$ 350 மில்லியன் கிடைப்பதுடன், இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக உள்ளது.
நிதி வசதியின் 4ஆவது மதிப்பாய்வுக்கு IMF அங்கீகாரம் இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (01) நிறைவு செய்துள்ளது. இந்த விடயத்தை இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி எவன் பெபஜோஜியோ அறிவித்தார்.அதன்படி, இலங்கைக்கு SDR 254 மில்லியன் அல்லது சுமார் US$ 350 மில்லியன் கிடைப்பதுடன், இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக உள்ளது.