• May 20 2024

ஐ.எம்.எப். கடன் திட்டம்: ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 9:28 am
image

Advertisement

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமும் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


இலங்கைக்கான கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் 333 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படவுள்ளது.


3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப். கடன் திட்டம்: ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை SamugamMedia இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமும் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இலங்கைக்கான கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் 333 மில்லியன் டொலர் கடன் வழங்கப்படவுள்ளது.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement