சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையிருப்பினும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கோரியுள்ளார்.
இ-கொமர்ஸில் யோசனை ஏற்படுத்தும் விளைவுகளை ஒருவர் கவனிக்க வேண்டும்.
அத்துடன் நமது இளைஞர்களை இ-கொமர்ஸ் மூலம் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.
எனினும் இணையவழி பாதுகாப்பு சட்டங்கள் அதற்கான வாய்ப்புகளை தடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் சமூக ஊடகங்களில் தேவையற்ற இடுகையைப் பதிவேற்றுவதால்,
பேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்ற சேவை வழங்குநர்களை குற்றவாளிகளாக அரசாங்கம் கருத முடியாது என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இணையவழி பாதுகாப்பு சட்டம். ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டு சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையிருப்பினும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கோரியுள்ளார்.இ-கொமர்ஸில் யோசனை ஏற்படுத்தும் விளைவுகளை ஒருவர் கவனிக்க வேண்டும்.அத்துடன் நமது இளைஞர்களை இ-கொமர்ஸ் மூலம் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.எனினும் இணையவழி பாதுகாப்பு சட்டங்கள் அதற்கான வாய்ப்புகளை தடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மற்றொருவர் சமூக ஊடகங்களில் தேவையற்ற இடுகையைப் பதிவேற்றுவதால், பேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்ற சேவை வழங்குநர்களை குற்றவாளிகளாக அரசாங்கம் கருத முடியாது என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.