சர்ச்சைக்குரிய சூழலுக்கு முகம் கொடுத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 3 கேள்விகளுக்கு முழுமையான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு சர்ச்சைக்குரிய சூழலுக்கு முகம் கொடுத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 3 கேள்விகளுக்கு முழுமையான புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.