• Oct 04 2024

பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! samugammedia

Tamil nila / Feb 2nd 2024, 8:05 pm
image

Advertisement

பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர்  முக்கிய அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார். 

அதாவது 2009  இறுதி யுத்தம் வரையில் உயிரிழந்த  மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 55 ஆவது பிறந்த நாள் வரை குறித்த கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


 

பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு. samugammedia பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர்  முக்கிய அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார். அதாவது 2009  இறுதி யுத்தம் வரையில் உயிரிழந்த  மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 55 ஆவது பிறந்த நாள் வரை குறித்த கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement