• May 08 2025

கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

Chithra / Feb 26th 2024, 1:59 pm
image


இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகளை நிகழ்நிலை ஊடாக இன்று (26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை முன்னெடுக்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சென்று இது தொடர்பான விடயங்களைப் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பரீட்சைக்கு 18 முதல் 39 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு. இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகளை நிகழ்நிலை ஊடாக இன்று (26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை முன்னெடுக்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சென்று இது தொடர்பான விடயங்களைப் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பரீட்சைக்கு 18 முதல் 39 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now