• May 19 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க- பசில் ராஜபக்ச இடையே இன்று முக்கிய சந்திப்பு..!samugammedia

Sharmi / Aug 18th 2023, 11:23 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோரிக்கைக்கு அமைய நடைபெறும் இந்த சந்திப்பில், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களும் பங்கேற்க உள்ளதோடு, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பில்  கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க- பசில் ராஜபக்ச இடையே இன்று முக்கிய சந்திப்பு.samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில்,  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோரிக்கைக்கு அமைய நடைபெறும் இந்த சந்திப்பில், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களும் பங்கேற்க உள்ளதோடு, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பில்  கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement