• Sep 21 2024

கனடாவில், புதிய வைரஸ் தொற்றுப்பரவல் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! SamugamMedia

Tamil nila / Feb 21st 2023, 8:32 am
image

Advertisement

கனடாவில், நோரோ என்ற புதிய வைரஸ் பரவி வருவதாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துடன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த வைரஸ் தொற்றினால வாந்திபேதி ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பொதுவாக இந்த வைரஸ் தொற்று நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில், புதிய வைரஸ் தொற்றுப்பரவல் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை SamugamMedia கனடாவில், நோரோ என்ற புதிய வைரஸ் பரவி வருவதாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துடன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த வைரஸ் தொற்றினால வாந்திபேதி ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பொதுவாக இந்த வைரஸ் தொற்று நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement