இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய இவ்வருடத்துக்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட கதாப்பிரசங்கம் நிகழ்த்தும் போட்டியில் அம்பாறை மாவட்டம், காரைதீவைச் சேர்ந்த செல்வி. உதயகுமார் அம்சிகா
தரம் - 2 பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்க அறநெறிப் பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது
கதாப்பிரசங்கத்தில் காரைதீவு அம்சிகா தேசிய சாதனை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய இவ்வருடத்துக்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட கதாப்பிரசங்கம் நிகழ்த்தும் போட்டியில் அம்பாறை மாவட்டம், காரைதீவைச் சேர்ந்த செல்வி. உதயகுமார் அம்சிகாதரம் - 2 பிரிவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்க அறநெறிப் பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது