• Sep 20 2024

முத்திரைகளின் விலை அதிகரிப்பு - விற்பனையும் அமோகம்!

Chithra / Feb 8th 2023, 11:25 am
image

Advertisement

முத்திரைகளின் விலை அதிகரித்துள்ள போதிலும் முத்திரைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முத்திரை விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் முதல் டிசம்பர் 31 வரை 742 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக பதில் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துடன் தபால் திணைக்களம் முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முத்திரைகளின் விலை அதிகரிப்பு - விற்பனையும் அமோகம் முத்திரைகளின் விலை அதிகரித்துள்ள போதிலும் முத்திரைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முத்திரை விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் முதல் டிசம்பர் 31 வரை 742 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக பதில் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.தகவல் தொழில்நுட்பத்துடன் தபால் திணைக்களம் முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement