• Apr 26 2024

யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்..! பொலிசார் தகவல்...!samugammedia

Sharmi / Jun 10th 2023, 2:44 pm
image

Advertisement

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5 மாதங்கள் வரையில்  யாழ் மாவட்டத்தில் சுமார் 277 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதிவரையில் சுமார் 277 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.

எனினும் யாழ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவான குற்றச்செயல்கள் கதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண பொலிசார் வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 109 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 44 குற்றச்செயல்களும் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 குற்றச்செயல்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி  பொலிஸ் பிரிவு – 17 குற்றச் செயல்கள்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவு -  26 குற்றச் செயல்கள்
மானிப்பாய்  பொலிஸ் பிரிவு – 19 குற்றச் செயல்கள்
கொடிகாமம்  பொலிஸ் பிரிவு – 08 குற்றச் செயல்கள்
வட்டுக்கோட்டை  பொலிஸ் பிரிவு – 06 குற்றச் செயல்கள்
நெடுந்தீவு  பொலிஸ் பிரிவு – 18 குற்றச் செயல்களும்  5 மாதங்களில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள். பொலிசார் தகவல்.samugammedia இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5 மாதங்கள் வரையில்  யாழ் மாவட்டத்தில் சுமார் 277 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக 2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதிவரையில் சுமார் 277 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.எனினும் யாழ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவான குற்றச்செயல்கள் கதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாண பொலிசார் வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 109 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 44 குற்றச்செயல்களும் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 குற்றச்செயல்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சாவகச்சேரி  பொலிஸ் பிரிவு – 17 குற்றச் செயல்கள்ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவு -  26 குற்றச் செயல்கள்மானிப்பாய்  பொலிஸ் பிரிவு – 19 குற்றச் செயல்கள் கொடிகாமம்  பொலிஸ் பிரிவு – 08 குற்றச் செயல்கள்வட்டுக்கோட்டை  பொலிஸ் பிரிவு – 06 குற்றச் செயல்கள் நெடுந்தீவு  பொலிஸ் பிரிவு – 18 குற்றச் செயல்களும்  5 மாதங்களில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement