• May 05 2024

மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா இழப்பீடு கேட்கும் மைத்திரி..!

Chithra / Apr 25th 2024, 3:20 pm
image

Advertisement

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு 1000 மில்லியன் ரூபா நட்டம் அல்லது இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவிடம் 1000 மில்லியன் ரூபா இழப்பீடு கேட்கும் மைத்திரி. ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.மைத்திரிபால சிறிசேனவுக்கு 1000 மில்லியன் ரூபா நட்டம் அல்லது இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement