• Feb 04 2025

வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு..!

Sharmi / Feb 4th 2025, 1:15 pm
image

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றையதினம்(04) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மத வழிபாடுகளும் சுதந்திர தின நிகழ்வும் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலின் முன்றலில் தேசிய கொடியேற்றலுடன் இடம்பெற்றன

இந் நிகழ்வில், பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் மற்றும் பிரதியமைச்சர் முனீர் முலாபர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம். நவாஸ், மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம், வெள்ளவத்தை பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர்கள் பிரதேசவாசிகள் உலமாக்கள், ஏனைய பள்ளிவாசல்கள் தலைவர்கள் மதரஸா மாணவர்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொழும்பு பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

அத்துடன் நாட்டுக்காகவும் சுதந்திரம், சமாதான வாழ்க்கைக்காக துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.


வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வு. இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றையதினம்(04) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மத வழிபாடுகளும் சுதந்திர தின நிகழ்வும் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலின் முன்றலில் தேசிய கொடியேற்றலுடன் இடம்பெற்றனஇந் நிகழ்வில், பாராளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் மற்றும் பிரதியமைச்சர் முனீர் முலாபர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம். நவாஸ், மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம், வெள்ளவத்தை பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர்கள் பிரதேசவாசிகள் உலமாக்கள், ஏனைய பள்ளிவாசல்கள் தலைவர்கள் மதரஸா மாணவர்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொழும்பு பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.அத்துடன் நாட்டுக்காகவும் சுதந்திரம், சமாதான வாழ்க்கைக்காக துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement