• Sep 20 2024

மறைந்த மனோ பாலாவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்...!samugammedia

Sharmi / May 3rd 2023, 5:00 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இறக்கும் போது  அவருக்கு வயது 69.



இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடலானது தற்போது மக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் இவரது உடலானது நாளை காலை 10மணிக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மறைந்த மனோ பாலாவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்.samugammedia தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இறக்கும் போது  அவருக்கு வயது 69.இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அவரது உடலானது தற்போது மக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இவரது உடலானது நாளை காலை 10மணிக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement