• May 19 2024

கால்நடைகளுக்கான மருந்துகளின் விலை தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Sep 12th 2023, 1:20 pm
image

Advertisement

கால்நடைகளுக்கான சில மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தற்போது கால்நடைகளுக்கான மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் கால்நடை வைத்தியர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

கால்நடைகளுக்கான மருந்துகளின் விலை தொடர்பில் வெளியான தகவல் கால்நடைகளுக்கான சில மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தற்போது கால்நடைகளுக்கான மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் கால்நடை வைத்தியர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement