• Feb 21 2025

ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Tharmini / Feb 17th 2025, 12:37 pm
image

முதியவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை ரூ.3,000லிருந்து -  ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 7,500-லிருந்து 10,000 ரூபா வரை உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு அரசாங்கம் வெளியிட்ட தகவல் முதியவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை ரூ.3,000லிருந்து -  ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும், சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 7,500-லிருந்து 10,000 ரூபா வரை உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement