கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மகளிர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சுகாதார சேவை டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக அதிக நிதி ஒதுக்கீடு.
தோட்ட வைத்தியசாலைகளுக்கான மனித மற்றும் பெளதீக வளங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.
சுகாதாரத்துறைக்கு 706 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்துக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மருந்து தட்டுப்பாடு இனி ஏற்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாடு இனி ஏற்படாது - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி செய்தி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மகளிர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டலுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.சுகாதார சேவை டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக அதிக நிதி ஒதுக்கீடு.தோட்ட வைத்தியசாலைகளுக்கான மனித மற்றும் பெளதீக வளங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.சுகாதாரத்துறைக்கு 706 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்துக்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. மருந்து தட்டுப்பாடு இனி ஏற்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.