IOTC போன்ற நிறுவனங்கள் அல்லது World Trade Organation போன்ற நிறுவனங்கள் இந்த மானிய அடிப்படையில் எரிபொருட்களை கடல்தொழிலாளர்களுக்கு கொடுக்க விரும்புவதில்லை என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சர்வதேச நிதியத்திடம் கடனை கடனாக பெறுகின்ற வகையில் அவர்கள் அதற்கு எதிரான கொள்கையினை வைத்திருக்கின்றார்கள். அதேபோல் IOTC போன்ற நிறுவனங்கள் அல்லது World Trade Organation போன்ற நிறுவனங்கள் இந்த மானிய அடிப்படையில் எரிபொருட்களை கடல்தொழிலாளர்களுக்கு கொடுக்க விரும்புவதில்லை.
ஏனென்றால் எங்களினுடைய கடல்தொழிலாளர்களுக்கு அது குறைந்த விலையில் அது கிடைக்கின்ற பொழுது ஏற்றுமதிக்கு அது குறித்த விலையில் கிடைக்கின்ற நிலையில் அதனோடு போட்டி போட முடியாது என்ற வகையில் அவர்கள் அதனை எதிர்க்கின்ற படியினாலும் நாங்கள் மானிய அடிப்படையில் கொடுக்காமல் வேறு வகையில் எங்களினுடைய கடல் தொழிலை பாதுகாத்து அதை வலுப்படுத்துகின்ற நிலையில் வேறு வகையில் நாங்கள் யோசித்து வருகின்றோம்.
இது தொடர்பாக ஜனாதிபதியோடு கலந்துரையாடப்பட்டிருக்கின்றன. அவர் அதற்கு இணைகியிருக்கின்றார். ஆகையால் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அதனை செய்துகொள்ளலாம் என நம்புகின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் எரிபொருட்களை மானிய அடிப்படையில் கொடுக்க விரும்பவில்லை - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.samugammedia IOTC போன்ற நிறுவனங்கள் அல்லது World Trade Organation போன்ற நிறுவனங்கள் இந்த மானிய அடிப்படையில் எரிபொருட்களை கடல்தொழிலாளர்களுக்கு கொடுக்க விரும்புவதில்லை என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் சர்வதேச நிதியத்திடம் கடனை கடனாக பெறுகின்ற வகையில் அவர்கள் அதற்கு எதிரான கொள்கையினை வைத்திருக்கின்றார்கள். அதேபோல் IOTC போன்ற நிறுவனங்கள் அல்லது World Trade Organation போன்ற நிறுவனங்கள் இந்த மானிய அடிப்படையில் எரிபொருட்களை கடல்தொழிலாளர்களுக்கு கொடுக்க விரும்புவதில்லை. ஏனென்றால் எங்களினுடைய கடல்தொழிலாளர்களுக்கு அது குறைந்த விலையில் அது கிடைக்கின்ற பொழுது ஏற்றுமதிக்கு அது குறித்த விலையில் கிடைக்கின்ற நிலையில் அதனோடு போட்டி போட முடியாது என்ற வகையில் அவர்கள் அதனை எதிர்க்கின்ற படியினாலும் நாங்கள் மானிய அடிப்படையில் கொடுக்காமல் வேறு வகையில் எங்களினுடைய கடல் தொழிலை பாதுகாத்து அதை வலுப்படுத்துகின்ற நிலையில் வேறு வகையில் நாங்கள் யோசித்து வருகின்றோம்.இது தொடர்பாக ஜனாதிபதியோடு கலந்துரையாடப்பட்டிருக்கின்றன. அவர் அதற்கு இணைகியிருக்கின்றார். ஆகையால் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் அதனை செய்துகொள்ளலாம் என நம்புகின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.