• May 04 2024

சர்வதேச யோகா தினம்...!மக்களுடன் இணைந்து விதம் விதமாக யோகா செய்து அசத்திய நாய்...!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 10:28 am
image

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதனை முன்னிட்டு நேற்றைய தினம் புதன்கிழமை ஜம்மு காஷ்மீரின் உதாம்பூரில் உள்ள மைதானம் பொது மக்கள் சிலர் ஒன்றில் யோகாவில் ஈடுபட்டுள்ளனர்.

பொது மக்களின் அந்த யோக பயிற்சியில் நாய் ஒன்றும் பங்குபற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, அந்த நாயும் அவர்களுடன் இணைந்து மனிதர்களைப் போன்று விதம் விதமாக யோகா செய்துள்ளது.

நாயின் இந்த செயற்பாடு  அனைவரையும் வியக்க வைத்துள்ளதுடன்,  அந்த காணொளியும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சர்வதேச யோகா தினம்.மக்களுடன் இணைந்து விதம் விதமாக யோகா செய்து அசத்திய நாய்.samugammedia ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு நேற்றைய தினம் புதன்கிழமை ஜம்மு காஷ்மீரின் உதாம்பூரில் உள்ள மைதானம் பொது மக்கள் சிலர் ஒன்றில் யோகாவில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்களின் அந்த யோக பயிற்சியில் நாய் ஒன்றும் பங்குபற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அந்த நாயும் அவர்களுடன் இணைந்து மனிதர்களைப் போன்று விதம் விதமாக யோகா செய்துள்ளது. நாயின் இந்த செயற்பாடு  அனைவரையும் வியக்க வைத்துள்ளதுடன்,  அந்த காணொளியும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement