• Sep 19 2024

142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகம்!

Chithra / Jan 2nd 2023, 11:12 am
image

Advertisement

இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.​

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகம் இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.​இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement