• Apr 27 2024

நாட்டில் முட்டைக்கும் விலை சூத்திரம் அறிமுகம்!

Sharmi / Jan 20th 2023, 9:26 am
image

Advertisement

முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முட்டைக்கும் விலை சூத்திரம் அறிமுகம் முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement