• May 20 2024

காணியற்றவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை- அரச அதிபர் உறுதி!SamugamMedia

Sharmi / Feb 24th 2023, 12:35 pm
image

Advertisement

இன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் காணியற்ற மக்கள் இயக்கத்தினர்  தமது வாழ்வாதாரத் தேவைக்கும் குடியிருப்புத் தேவைக்கும் காணி இல்லாத சந்ததியாக மாறியுள்ளதாக குறிப்பிட்டு தமது வாழ்க்கைத் தேவைக்கு காணி வேண்டுமென குறிப்பிட்டு யாழ் மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட பின்னர் அரச அதிபர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

1000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தமது இயக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் காணியற்ற பிரச்சினையை இடர்கொள்வதாகவும் அவர்களுக்கு காணி வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையின் படி தெல்லிப்பழை போன்ற இடங்களில் அரச காணிகள் இல்லை.

இப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக யாழ் மாவட்டத்துக்கு வெளியே காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் சாத்தியப்பாடு காணப்படுவதால்  அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து  நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் காணிகளற்ற 12000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் குறிப்பிட்டார்.

காணியற்றவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை- அரச அதிபர் உறுதிSamugamMedia இன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் காணியற்ற மக்கள் இயக்கத்தினர்  தமது வாழ்வாதாரத் தேவைக்கும் குடியிருப்புத் தேவைக்கும் காணி இல்லாத சந்ததியாக மாறியுள்ளதாக குறிப்பிட்டு தமது வாழ்க்கைத் தேவைக்கு காணி வேண்டுமென குறிப்பிட்டு யாழ் மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.மகஜரை பெற்றுக்கொண்ட பின்னர் அரச அதிபர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,1000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தமது இயக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் காணியற்ற பிரச்சினையை இடர்கொள்வதாகவும் அவர்களுக்கு காணி வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையின் படி தெல்லிப்பழை போன்ற இடங்களில் அரச காணிகள் இல்லை. இப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக யாழ் மாவட்டத்துக்கு வெளியே காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் சாத்தியப்பாடு காணப்படுவதால்  அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து  நடவடிக்கை எடுக்கப்படும்.அதேவேளை யாழ் மாவட்டத்தில் காணிகளற்ற 12000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement