உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், சட்டவிரோதமாக வாகனங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் ஆரம்பமான விசாரணைகள் உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், சட்டவிரோதமாக வாகனங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.