• Mar 04 2026

ஈரானில் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் நியமனம்!

shanu / Mar 2nd 2026, 6:01 pm
image


இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல்களில் ஈ​ரானின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டதை அடுத்து, புரட்சிகர பொலிஸ்படை ஜெனரல் மஜீட் எப்னெல்ரெசா (Majid Ebnelreza) தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்



“ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனின் உத்தரவின் பேரில், புரட்சிகர பொலிஸ்படை ஜெனரல் மஜீட் எப்னெல்ரெசா தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.


ஈரானில் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் நியமனம் இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல்களில் ஈ​ரானின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டதை அடுத்து, புரட்சிகர பொலிஸ்படை ஜெனரல் மஜீட் எப்னெல்ரெசா (Majid Ebnelreza) தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்“ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனின் உத்தரவின் பேரில், புரட்சிகர பொலிஸ்படை ஜெனரல் மஜீட் எப்னெல்ரெசா தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement