• May 02 2024

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? !! samugammedia

Tamil nila / Jul 3rd 2023, 10:45 am
image

Advertisement

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான்.

சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே காணப்படும். இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம், ஒரு நாளைக்கு 10 -15 கிராம் நெய் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு, நெய் சிறந்தது. ஏனெனில் வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது.

நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், செரிமானத்தையும் அதிகரிப்பதால், நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.

மேலும் நெய்யில் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை உள்ளதால், உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா samugammedia நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான்.சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே காணப்படும். இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம், ஒரு நாளைக்கு 10 -15 கிராம் நெய் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு, நெய் சிறந்தது. ஏனெனில் வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது.நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், செரிமானத்தையும் அதிகரிப்பதால், நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.மேலும் நெய்யில் விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை உள்ளதால், உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

Advertisement

Advertisement

Advertisement