தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக காணப்படும் பெரும்பாலானோர் ரியாலிட்டி ஷோ வாயிலாக பிரபலமானவர்களாக காணப்படுகின்றார்கள். ஆனால் பல ஹிட் பாடலை பாடிய பாடகர்கள் இன்று வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றார்கள்.
இவ்வாறு தமிழில் வெளியான கழுகு படத்தில் இடம்பெறும் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்ற பாடலில் தொடங்கி, மாற்றான் படத்தில் தீயே தீயே, துப்பாக்கி படத்தில் குட்டி புலி கூட்டம் உட்பட 200-க்கும் மேற்பட்ட பாடலை பாடியவர் தான் சத்யன்.
இந்த நிலையில், பல ஹிட் பாடல்களை பாடிய சத்யன்,தற்போது யாரும் பாட வாய்ப்பு தரவில்லை என ஆதங்கத்துடன் பேசி உள்ளார். அதன்படி அவர் பேசுகையில்,
கொரோனாவுக்குப் பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் யாரும் பாட அழைக்காததால் ஹோட்டல் வேளைக்குசென்று அங்கு மெயின்டனன்ஸ் வேலையில் சம்பாதித்தேன். அந்த வேலையை அமெரிக்காவில் சுமார் நான்கு மாதம் செய்தேன். பணத் தேவை காரணமாகவே வேலைக்குச் சென்றேன்.
என்னைப் போல நிறைய பின்னணி பாடகர்கள் இந்த வேலையே வேண்டாம் என்று விவசாயி நோக்கி சென்றுள்ளார்கள். நான் ஒரு ரியாலிட்டி ஷோக்கு நடுவராகவும் சென்று உள்ளேன். அதே ஷோவ்க்கு ஹெஸ்ட்டாக சென்றுள்ளேன். அந்த சோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பா ப்புலர் ஆகலாம் என்று அதில் கலந்து கொள்ள வாய்ப்பு கேட்டேன். ஆனால் என்னை போட்டியாளராக களம் இறங்கினால் பிரச்சனை வரும் என்று மறுத்து விட்டார்கள்.
இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களை பாப்புலர் அவர்களைத்தான் தேடுகின்றார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டு உள்ளார்.
விஜய் படத்தில் பாடிய நடிகருக்கு இந்த நிலையா ஹோட்டல் வேலை செய்யும் பரிதாபம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக காணப்படும் பெரும்பாலானோர் ரியாலிட்டி ஷோ வாயிலாக பிரபலமானவர்களாக காணப்படுகின்றார்கள். ஆனால் பல ஹிட் பாடலை பாடிய பாடகர்கள் இன்று வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றார்கள்.இவ்வாறு தமிழில் வெளியான கழுகு படத்தில் இடம்பெறும் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்ற பாடலில் தொடங்கி, மாற்றான் படத்தில் தீயே தீயே, துப்பாக்கி படத்தில் குட்டி புலி கூட்டம் உட்பட 200-க்கும் மேற்பட்ட பாடலை பாடியவர் தான் சத்யன்.இந்த நிலையில், பல ஹிட் பாடல்களை பாடிய சத்யன்,தற்போது யாரும் பாட வாய்ப்பு தரவில்லை என ஆதங்கத்துடன் பேசி உள்ளார். அதன்படி அவர் பேசுகையில்,கொரோனாவுக்குப் பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் யாரும் பாட அழைக்காததால் ஹோட்டல் வேளைக்குசென்று அங்கு மெயின்டனன்ஸ் வேலையில் சம்பாதித்தேன். அந்த வேலையை அமெரிக்காவில் சுமார் நான்கு மாதம் செய்தேன். பணத் தேவை காரணமாகவே வேலைக்குச் சென்றேன். என்னைப் போல நிறைய பின்னணி பாடகர்கள் இந்த வேலையே வேண்டாம் என்று விவசாயி நோக்கி சென்றுள்ளார்கள். நான் ஒரு ரியாலிட்டி ஷோக்கு நடுவராகவும் சென்று உள்ளேன். அதே ஷோவ்க்கு ஹெஸ்ட்டாக சென்றுள்ளேன். அந்த சோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பா ப்புலர் ஆகலாம் என்று அதில் கலந்து கொள்ள வாய்ப்பு கேட்டேன். ஆனால் என்னை போட்டியாளராக களம் இறங்கினால் பிரச்சனை வரும் என்று மறுத்து விட்டார்கள்.இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களை பாப்புலர் அவர்களைத்தான் தேடுகின்றார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டு உள்ளார்.