• May 03 2024

மீண்டும் சரிவில்..! இலங்கையில் தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்! இன்றைய விலை விபரம் samugammedia

Chithra / Jun 30th 2023, 11:22 am
image

Advertisement

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 592,435 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று தளம்பல் நிலையில் உள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை 167,200 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 153,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 592,435.00

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 20,900.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 167,200.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,160.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,300.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய்  18,290.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,300.00


மீண்டும் சரிவில். இலங்கையில் தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல் இன்றைய விலை விபரம் samugammedia உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 592,435 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று தளம்பல் நிலையில் உள்ளது.இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை 167,200 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 153,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 592,435.0024 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 20,900.0024 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 167,200.0022 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,160.0022 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,300.0021கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய்  18,290.0021 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,300.00

Advertisement

Advertisement

Advertisement