• May 19 2024

தரம்5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். கல்வி வலயம்!

Sharmi / Jan 27th 2023, 11:21 am
image

Advertisement

தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை -329,668

இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,

வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை-17,622

வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை -2,749, அதன் சதவீதம் -15.6%

தேசிய மட்டத்தில் நிலை - 6
  
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தில் நிலை
   
-யாழ். கல்வி வலயம்     -[25.37%] -1

-பொலநறுவை வலயம் -[21.71%]-2

-தங்காலை வலயம் -[21.51%]       -3

-கம்பகா கல்வி வலயம் [21.44%] -4

-வலஸ்முல்ல வலயம் [20.80%]   -5

-பதுளை கல்வி வலயம்.[20.41%]-6

-நிக்கரவெட்டிய வலயம்[20.03%]-7

தரம்5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். கல்வி வலயம் தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் தொகை -329,668இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,வட மாகாணத்தில் பரீட்சைக்குத் தோற்றியோர் எண்ணிக்கை-17,622வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் தொகை -2,749, அதன் சதவீதம் -15.6%தேசிய மட்டத்தில் நிலை - 6  வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலயங்களின் தேசிய மட்டத்தில் நிலை   -யாழ். கல்வி வலயம்     -[25.37%] -1-பொலநறுவை வலயம் -[21.71%]-2-தங்காலை வலயம் -[21.51%]       -3-கம்பகா கல்வி வலயம் [21.44%] -4-வலஸ்முல்ல வலயம் [20.80%]   -5-பதுளை கல்வி வலயம்.[20.41%]-6-நிக்கரவெட்டிய வலயம்[20.03%]-7

Advertisement

Advertisement

Advertisement