• Sep 08 2024

நாணய சுழற்சியில் ஜஃப்னா கிங்ஸ் அணி வெற்றி!

Tamil nila / Jul 21st 2024, 7:57 pm
image

Advertisement

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம் பெறுகின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன் படி காலி மார்வெல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

நாணய சுழற்சியில் ஜஃப்னா கிங்ஸ் அணி வெற்றி 2024 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம் பெறுகின்றது.கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன் படி காலி மார்வெல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement