• Dec 03 2024

துபாயில் ஆணழகன் போட்டி- முதலிடம் பிடித்த இலங்கை மலையக தமிழர்!

Tamil nila / Jul 21st 2024, 8:35 pm
image

துபாய் எமிரேட்ஸ் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை  மலையக தமிழர் முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.

இலங்கையர் மாதவன் ராஜ்குமார் 80 கிலோகிராம் எடைப் பிரிவில் இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன்,  2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றிய இவர் வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துபாயில் ஆணழகன் போட்டி- முதலிடம் பிடித்த இலங்கை மலையக தமிழர் துபாய் எமிரேட்ஸ் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை  மலையக தமிழர் முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.இலங்கையர் மாதவன் ராஜ்குமார் 80 கிலோகிராம் எடைப் பிரிவில் இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.அத்துடன்,  2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றிய இவர் வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement