• Nov 17 2024

யாழ் பருத்தித்துறை இரட்டைக் கொலை சம்பவம்- மூவரிடம் வாக்குமூலம் பதிவு!

Tamil nila / Oct 31st 2024, 8:16 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி இருவரது உடலங்கள்  நேற்று   மீட்கப்பட்டன.

குறித்த இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறித்த கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் ?மூவரை பருத்தித்துறை போலீசாரால் வாக்குமூலம்  பெற்றுவருகின்றன.

கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம், அவரது மனைவியான  54 வயதுடைய  சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

அவர்களின் வீட்டுக்கு நேற்று காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் சடாகமாக  காணப்பட்டுள்ளனர்.

அச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் பருத்தித்துறை போலீஸ் நிலை பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பசிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பருத்தித்துறை போலீஸார், மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸ் பொறுப்பதிகாரி சேந்தன்  தலமையிலான குழுவினர் என பல குழுக்கன் தீவிர விசாரணைகளின் ஈடுபட்டு வந்த நிலையில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்ய அமர சிங்க தலமையில்  மூவரிடம் தொடர் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

இவர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் 28/10/2018 அன்று இடம் பெற்ற இரட்டை கொலை, மற்றும் அவனது மனைவியின் தாயாரையம் கொலை செய்யும் முயற்சித்தமை ஆகிய  குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை யாரும் உத்தியோகபூர்வமாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

யாழ் பருத்தித்துறை இரட்டைக் கொலை சம்பவம்- மூவரிடம் வாக்குமூலம் பதிவு யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி இருவரது உடலங்கள்  நேற்று   மீட்கப்பட்டன.குறித்த இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறித்த கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் மூவரை பருத்தித்துறை போலீசாரால் வாக்குமூலம்  பெற்றுவருகின்றன.கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம், அவரது மனைவியான  54 வயதுடைய  சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.அவர்களின் வீட்டுக்கு நேற்று காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் சடாகமாக  காணப்பட்டுள்ளனர்.அச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் பருத்தித்துறை போலீஸ் நிலை பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பசிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பருத்தித்துறை போலீஸார், மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸ் பொறுப்பதிகாரி சேந்தன்  தலமையிலான குழுவினர் என பல குழுக்கன் தீவிர விசாரணைகளின் ஈடுபட்டு வந்த நிலையில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்ய அமர சிங்க தலமையில்  மூவரிடம் தொடர் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.இவர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் 28/10/2018 அன்று இடம் பெற்ற இரட்டை கொலை, மற்றும் அவனது மனைவியின் தாயாரையம் கொலை செய்யும் முயற்சித்தமை ஆகிய  குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.இதுவரை யாரும் உத்தியோகபூர்வமாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

Advertisement

Advertisement

Advertisement