யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று மாலை 2.30 மணியளவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் தொடு திரை நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளவும், இலகுவில் யாழ் போதனா வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளையும், இடங்களையும் அறிந்து கொள்வதற்காகாகவும் நீண்ட கால திட்டமிடலின் பிரகாரம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொடுதிரையில் அனைவரும் இலகுவான முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் தொடுதிரை வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வு இன்று மாலை 2.30 மணியளவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த டிஜிட்டல் தொடு திரை நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளவும், இலகுவில் யாழ் போதனா வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளையும், இடங்களையும் அறிந்து கொள்வதற்காகாகவும் நீண்ட கால திட்டமிடலின் பிரகாரம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் தொடுதிரையில் அனைவரும் இலகுவான முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ் தொடுதிரை வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.