• May 18 2024

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்து..!!

Tamil nila / Feb 16th 2024, 11:05 pm
image

Advertisement

மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்று முன்னர்   முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த   இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயமடைந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் , EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்து. மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் சற்று முன்னர்   முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த   இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயமடைந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் , EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement