இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் எடுத்தது.
சுப்மன் கில் இரட்டை சதம் (269), ஜடேஜா (89), ஜெய்ஸ்வால் (87) சிறப்பாக விளையாடினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 407 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனால், இந்தியா 180 ரன்கள் முன்னிலையில் இருந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
மூன்றாம் நாள் முடிவில், இந்தியா 1 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து, 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 20வது டெஸ்ட் போட்டியிலேயே 2000 ரன்களை கடந்துள்ளார்.
அதிவேகமாக இந்த எண்ணிக்கையை கடந்தவர் என்ற வகையில், சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு சாதனையை முறியடித்து, டிராவிட், சேவாக் உடன் சாதனை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெய்ஸ்வாலின் சாதனை ஆட்டம் – கவாஸ்கரின் 49 வருட சாதனை முறியடிப்பு இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் இரட்டை சதம் (269), ஜடேஜா (89), ஜெய்ஸ்வால் (87) சிறப்பாக விளையாடினர். பின்னர் ஆடிய இங்கிலாந்து 407 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தியா 180 ரன்கள் முன்னிலையில் இருந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில், இந்தியா 1 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து, 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 20வது டெஸ்ட் போட்டியிலேயே 2000 ரன்களை கடந்துள்ளார். அதிவேகமாக இந்த எண்ணிக்கையை கடந்தவர் என்ற வகையில், சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு சாதனையை முறியடித்து, டிராவிட், சேவாக் உடன் சாதனை பகிர்ந்து கொண்டுள்ளார்.