• Jul 27 2024

உலகின் முதல் மர செயற்கைக்கோள் - ஜப்பான் சாதனை!

Tamil nila / May 29th 2024, 8:51 pm
image

Advertisement

உலகின் முதல் மரத்தாலான செயற்கைகோளை தயாரித்துள்ள ஜப்பான் உருவாக்கி  சாதனை படைத்துள்ளது.

எவ்வாறெனில் லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோளை, ஜப்பானின் பியோட்டோ பல்கலைக்கழகமும், சுமிட்டொஃபாரஸ்ட்ரி எனும் நிறுவனம் இணைந்துத் தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வருகிற செப்டொம்பர் மாதம் ஏவப்பட்ட இருப்பதாக்க் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த செயற்கைகோள் தயாரிப்பதற்கான வேலைகள் ஏப்ரல் 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. லிக்னோசாட் செயற்கைகோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும். செர்ரி, பிர்ச் மற்றும் மக்னோலியா மோன்ற மரங்களை ஆய்வு செ்ய்து, விண்வெளியில் அவற்றின் தாங்கும் திறன்களைக் கணக்கில் பொண்டு அதிக உறுதித்தன்மை மற்றும் தாங்குதிறன் கொண்ட மக்னோலியா மரத்தை தேர்ந்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10கன சென்றிமீட்டர் அளவு கொண்ட இந்த செயற்கைகோள் பாரம்பரிய ஜப்பானிய தொழில்நுட்பத்தால் ஸ்க்ரூ,பசை எதுவும் பயன்படுத்தாமர் வெளிப்புறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. 

தீவிர சோதனைகள் செய்யப்பட்டு விண்வெளி வீர்ர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் அங்குள்ள நுண்கருவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளியில் ஏவப்பட்டு முதல் ஆறு மாதங்களில், மரத்தின் விரிவு,சுருக்கம் தொடர்பான தரவுகள்,உள்வெப்பநிலை, புவிகாந்தவியல், மின்னணு சாதனங்களின் செயல்திறன் மற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டு பியோட்டோ பல்கலைக்கழத்தின் தகவல் தொழில்நுட்ப நிலையத்தால் பெறப்பட்டு, அதன் மூலம் லிக்னோசாட்-2 தயாரிப்பை மேம்படுத்த இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

உலகின் முதல் மர செயற்கைக்கோள் - ஜப்பான் சாதனை உலகின் முதல் மரத்தாலான செயற்கைகோளை தயாரித்துள்ள ஜப்பான் உருவாக்கி  சாதனை படைத்துள்ளது.எவ்வாறெனில் லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைகோளை, ஜப்பானின் பியோட்டோ பல்கலைக்கழகமும், சுமிட்டொஃபாரஸ்ட்ரி எனும் நிறுவனம் இணைந்துத் தயாரித்துள்ளனர்.அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வருகிற செப்டொம்பர் மாதம் ஏவப்பட்ட இருப்பதாக்க் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த செயற்கைகோள் தயாரிப்பதற்கான வேலைகள் ஏப்ரல் 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. லிக்னோசாட் செயற்கைகோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும். செர்ரி, பிர்ச் மற்றும் மக்னோலியா மோன்ற மரங்களை ஆய்வு செ்ய்து, விண்வெளியில் அவற்றின் தாங்கும் திறன்களைக் கணக்கில் பொண்டு அதிக உறுதித்தன்மை மற்றும் தாங்குதிறன் கொண்ட மக்னோலியா மரத்தை தேர்ந்தெடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.10கன சென்றிமீட்டர் அளவு கொண்ட இந்த செயற்கைகோள் பாரம்பரிய ஜப்பானிய தொழில்நுட்பத்தால் ஸ்க்ரூ,பசை எதுவும் பயன்படுத்தாமர் வெளிப்புறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைகள் செய்யப்பட்டு விண்வெளி வீர்ர்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் அங்குள்ள நுண்கருவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் விண்வெளியில் ஏவப்பட்டு முதல் ஆறு மாதங்களில், மரத்தின் விரிவு,சுருக்கம் தொடர்பான தரவுகள்,உள்வெப்பநிலை, புவிகாந்தவியல், மின்னணு சாதனங்களின் செயல்திறன் மற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டு பியோட்டோ பல்கலைக்கழத்தின் தகவல் தொழில்நுட்ப நிலையத்தால் பெறப்பட்டு, அதன் மூலம் லிக்னோசாட்-2 தயாரிப்பை மேம்படுத்த இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement