• May 17 2024

ஜப்பானின் புதிய திட்டம் -அனைத்துலக அணுசக்தி அமைப்பு அனுமதி! samugammedia

Tamil nila / Jul 12th 2023, 8:58 pm
image

Advertisement

புகுசிமா அணு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு, அனைத்துலக அணுசக்தி அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக ஜப்பானின் இச்செயற்பாட்டிற்கு உலக அளவில் பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது.

இதனால் பசிபிக் கடல், சுற்றுசூழல், கடல் வளம் என்பன பாதிப்பதோடு மீன்கள் பலியாக கூடிய நிலையும் ஏற்படும் என உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

கடலில் ரேடியேஷன் ஏற்படும் என்று பசிபிக் கடலை நம்பி இருக்கும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

இருப்பினும் கடந்த ஆண்டு ஜப்பானிடமிருந்து 500 மில்லியன் டொலருக்கு அதிகமான கடலுணவை வாங்கிய ஹொங்காங் இனி கடலுணவு இறக்குமதியை தடை செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

புகுசிமா அணு உலை கழிவுகள் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்துவிட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   


ஜப்பானின் புதிய திட்டம் -அனைத்துலக அணுசக்தி அமைப்பு அனுமதி samugammedia புகுசிமா அணு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்திற்கு, அனைத்துலக அணுசக்தி அமைப்பு அனுமதி அளித்துள்ளது.குறிப்பாக ஜப்பானின் இச்செயற்பாட்டிற்கு உலக அளவில் பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது.இதனால் பசிபிக் கடல், சுற்றுசூழல், கடல் வளம் என்பன பாதிப்பதோடு மீன்கள் பலியாக கூடிய நிலையும் ஏற்படும் என உலக நாடுகள் எச்சரித்துள்ளன.கடலில் ரேடியேஷன் ஏற்படும் என்று பசிபிக் கடலை நம்பி இருக்கும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.இருப்பினும் கடந்த ஆண்டு ஜப்பானிடமிருந்து 500 மில்லியன் டொலருக்கு அதிகமான கடலுணவை வாங்கிய ஹொங்காங் இனி கடலுணவு இறக்குமதியை தடை செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.புகுசிமா அணு உலை கழிவுகள் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்துவிட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement