• Sep 20 2024

ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா! ரத்து செய்யப்பட்ட பிரசார கூட்டம்

Chithra / Jul 18th 2024, 9:03 am
image

Advertisement

 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக இன்று  நடைபெறவிருந்த அரசியல் பிரசாரக் கூட்டத்தையும் அவர் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் குணமடைந்துள்ளார்.

தற்போது 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா ரத்து செய்யப்பட்ட பிரசார கூட்டம்  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக இன்று  நடைபெறவிருந்த அரசியல் பிரசாரக் கூட்டத்தையும் அவர் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் அவர் குணமடைந்துள்ளார்.தற்போது 81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement